உலகையே அச்சுறுத்தும் 'புவி வெப்பமாதல்' எறும்புகளால் தடுக்கப்படுவதாக, அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எறும்புகள் மண்ணில் உள்ள கால்சியம், மக்னீசியம் போன்ற மணற்சத்துக்களைச் சிதைக்கின்றன. இதன் விளைவால் காற்றில் கலந்துள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு குறைகின்றது. எனவே புவி வெப்பமடைவது குறைந்து குளிர்வடையும்" என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
முடிந்தவரையில் எறும்புகளை மட்டும் அல்ல எந்தவொரு இயற்கை படைப்பினையும் அழிக்காதீர்கள்.
No comments:
Post a Comment